follow the truth

follow the truth

January, 10, 2025
HomeTOP1இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு

இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு

Published on

இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றனர்.

அதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர். பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நீங்கள் வாங்கும் பாஸ்மதி ஒரிஜினலா?

அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியைப் பயன்படுத்தி சட்டவிரோத வியாபாரங்களில் ஈடுபடும் குழுவொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. பாஸ்மதி...

இன்று முதல் நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்

நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) முதல் அடுத்த...

ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் – கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், இலங்கை சர்வதேச மனித உரிமை...