follow the truth

follow the truth

January, 9, 2025
HomeTOP2பொதுப் போக்குவரத்தில் அபாயகர உதிரிப்பாகங்கள் அகற்றல் மேலும் தொடரும்

பொதுப் போக்குவரத்தில் அபாயகர உதிரிப்பாகங்கள் அகற்றல் மேலும் தொடரும்

Published on

பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களை மோட்டார் வாகன பரிசோதகர்களின் ஊடாக சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்தார்.

இதன்போது பஸ்களில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அபாயகரமான பொருத்துக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படுமென அவர் தெரிவித்தார்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஞானசார தேரரின் பிணை மனு நிராகரிப்பு

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தல்

தற்போதைய அரசாங்கம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தலை அறிமுகப்படுத்தும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி...

பிள்ளைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணிசில் லைட்டரின் பகுதிகள்

பாணந்துறையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தனது பிள்ளைகளுக்கு வாங்கிய மீன் பணிஸ் (FishBun) உள்ளே லைட்டரின் பாகங்கள்...