follow the truth

follow the truth

January, 9, 2025
HomeTOP1அடுத்த வாரம் சீனா செல்கிறார் ஜனாதிபதி

அடுத்த வாரம் சீனா செல்கிறார் ஜனாதிபதி

Published on

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 14ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இன்று (07) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரும் சீன விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை...

ரயில்வேயும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகிறது

ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் தர உயர்வு பிரச்சினைகளுக்கு அடுத்த 14 நாட்களுக்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தொழில் ரீதியாக...

தனியார் பேருந்துகளை 65 வயது வரை இயக்க சாரதிகளுக்கு வாய்ப்பு

பேருந்துகள் உட்பட பொதுப் போக்குவரத்தில் சாரதிகளை பணியமர்த்துவதற்கு 60 வயது வரை வயது வரம்பு இருப்பதாக வெளியான செய்திகள்...