follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉலகம்ஒமிக்ரோன் பரவலை அதிகரிக்கும் கிறிஸ்மஸ் பயணங்கள்!

ஒமிக்ரோன் பரவலை அதிகரிக்கும் கிறிஸ்மஸ் பயணங்கள்!

Published on

கிறிஸ்மஸ் பயணங்களானது, ஒமிக்ரோன் பரவலை அதிகரிக்கும் எனவும்,தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், இந்த ஒமிக்ரோன் பரவல் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும்  அமெரிக்க சிரேஷ்ட தொற்று நோய் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் ஒமிக்ரோன் வைரஸானது, அசாதாரண திறனை கொண்டமையினால், அது வேகமாக பரவும் எனவும், ஒமிக்ரோன் பிறழ்வானது, உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக தொற்று நோய் விசேட நிபுணர் டொக்டர் என்டனி ஃபாசி தெரிவித்துள்ளார்.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் – இருவர் பலி

இந்தியா - கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா...

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை...

பெபின்கா சூறாவளி – சீனாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை...