follow the truth

follow the truth

January, 8, 2025
HomeTOP1கோழி இறைச்சி விலையில் மாற்றமில்லை

கோழி இறைச்சி விலையில் மாற்றமில்லை

Published on

நாட்டில் தற்போது முட்டை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் கோழி இறைச்சியின் விலை குறைவடையவில்லை என அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள வெட் வரி குறைக்கப்பட்டால் இறைச்சி சார்ந்த உணவுப்பொருட்களின் விலையைக் குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஸ் வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது

Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பில் தனியார் பஸ் சங்கங்களுக்கும் பதில் பொலிஸ்மா...

“Gem Sri Lanka – 2025” கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் வெகு விமர்சையாக ஆரம்பம்

"Gem Sri Lanka - 2025" இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று(08)...

‘IMEI’ பதிவு தொடர்பில் கைப்பேசி பாவனையாளர்களுக்கு அறிவித்தல்

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அனைத்து மொபைல் சாதனங்களுக்கும் கட்டாய IMEI பதிவு முறையை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. தொலைத்தொடர்பு நெட்வொர்க்...