follow the truth

follow the truth

December, 23, 2024
Homeஉள்நாடு5 மாவட்டங்களில் வைத்தியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

5 மாவட்டங்களில் வைத்தியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

Published on

ஐந்து மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலை வைத்தியர்கள் நாளை(20) 24 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை (20) காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு மன்னார், திருகோணமலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டாலும், அவசர சிகிச்சைப் பிரிவுகளின் நடவடிக்கைகள் பணிப்புறக்கணிப்பு என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்க ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கை மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார...

இந்த ஆண்டு சுமார் 12,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவு

வடமாகாணத்தில் உள்ள பாலூட்டிகளின் இரத்த மாதிரிகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் அண்மைய நாட்களில்...

பாடசாலை ஆரம்பம் தொடர்பிலான விசேட அறிவிப்பு

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டு மூன்றாம் தவணையின் இரண்டாம்...