follow the truth

follow the truth

January, 8, 2025
HomeTOP2மாணவர்களிடையே சுவாச நோய் பரவும் அபாயம்

மாணவர்களிடையே சுவாச நோய் பரவும் அபாயம்

Published on

பாடசாலை ஆரம்பிக்கும் வேளையில் மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு வைரஸ் வகைகளைச் சேர்ந்த சுவாச நோய்கள் இவ்வாறு பரவக்கூடும் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சாந்த டி சில்வா தெரிவித்தார்.

மாணவர்களின் உடல்நிலை குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும், சுவாச நோய்களில் இருந்து பாதுகாக்க பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் அறிவுறுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துப்பாக்கிகளைக் கையளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

பயிர்ச்செய்கைகளை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்காக மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதி வழங்கப்படுமெனவும் ஏனைய தேவைகளுக்காக தற்போது துப்பாக்கிகளை வழங்கும் நடவடிக்கை...

அரச பாடசாலைகளில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள்

நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் சுமார் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம்...

கடவுச்சீட்டு வழங்குவது சவாலாக மாறியுள்ளது

கடவுச்சீட்டு வழங்குவது சவாலாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டுகளை கோரிய சிலருக்கு சுமார் ஐந்து மாதங்கள்...