follow the truth

follow the truth

January, 7, 2025
Homeஉள்நாடுவருடத்தின் முதல் விண்கல் மழை இன்று

வருடத்தின் முதல் விண்கல் மழை இன்று

Published on

இந்த வருடத்தின் முதல் விண்கல் மழை இன்று (03) இரவு தென்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக விண்வெளி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, வானில் வடகிழக்கு பகுதியில் அதிகாலை 5.00 மணிவரை இந்த விண்கல் மழையை வெற்று கண்களால் தெளிவாகக் காண முடியும் என்றும் இந்த விண்கல் மழையை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை காண முடியும் என்றும் அவர் சுடடிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பயணிகளை இறக்கிவிட்டு, திரும்பிச் சென்ற பேரூந்தின் உரிமம் இரத்து

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட போக்குவரத்து பரிசோதனையின் போது மொரட்டுவ பிரதேசத்தில் பயணிகளை நடுவில் இறக்கிவிட்டு பின்வாங்கிய...

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த அறிக்கை

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி இதுவரை 747 சந்தேகநபர்கள்...

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவர்களின் பொறுப்பாகும் – ஜனாதிபதி

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கடந்த காலங்களில்...