follow the truth

follow the truth

January, 7, 2025
HomeTOP2மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருக்கு பிணை

மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருக்கு பிணை

Published on

மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (03) ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை பகிர்ந்தமைக்காக மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த அறிக்கை

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி இதுவரை 747 சந்தேகநபர்கள்...

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவர்களின் பொறுப்பாகும் – ஜனாதிபதி

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கடந்த காலங்களில்...

Border-Gavaskar கிண்ணம் வழங்கப்பட்டபோது, ​​நான் இந்தியன் என்பதால் புறக்கணிக்கப்பட்டேன் – கவாஸ்கர்

மூத்த இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் மூத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆலன் பார்டர் ஆகியோரின்...