follow the truth

follow the truth

January, 7, 2025
Homeஉலகம்சீனாவில் வேகமாகப் பரவும் புதிய வைரஸ்

சீனாவில் வேகமாகப் பரவும் புதிய வைரஸ்

Published on

உலகையே உலுக்கிய கொவிட்-19 தொற்று சீனாவில் பரவிய 5 வருடங்களுக்கு பின்னர் தற்போது மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) தொற்று அங்கு பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிக அளவில் பரவத் தொடங்கியுள்ள இந்த வைரஸால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.

இந்த மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV), இன்புளுயென்சா A, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட பல வைரஸ்கள் ஒரே நேரத்தில் பரவி வருவதாக அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் தெரிவிக்கின்றன.

சுவாச நோய்கள் அதிகரித்து வரும் போதிலும், சீன அரசாங்கமோ அல்லது உலக சுகாதார அமைப்போ (WHO) அதிகாரபூர்வமாக இன்னும் எந்த எச்சரிக்கையையும் வெளியிடவில்லை. இருப்பினும் சீன அரசு கண்காணிப்பு குழுவை அமைத்து பாதிப்புகளை கண்காணித்து வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒரே உடலில் 2 இனப்பெருக்க அமைப்பு.. ஒரு மகனுக்கு தாய்.. இன்னொரு மகனுக்கு தந்தை

சீனாவைச் சேர்ந்த 59 வயதான பெண், இரண்டு இனப்பெருக்க அமைப்புகளைக் கொண்டுள்ளார் . ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க...

இந்தியாவில் முதன் முறையாக புலிகளுக்கு பறவைக் காய்ச்சல் : 3 புலிகள் பலி

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள பால் தாக்கரே கோரேவாடா விலங்குகள் பூங்காவில் H5N1 வைரஸால் ஏற்படும் ஏவியன் ஃப்ளூ...

சிரியா – டமஸ்கஸில் மீண்டும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பம்

சிரியாவின் டமஸ்கஸ் விமான நிலையத்தில் இருந்து நாளை 07 முதல் மீண்டும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக...