follow the truth

follow the truth

January, 7, 2025
HomeTOP1தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம் குறித்து அறிவிப்பு

தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம் குறித்து அறிவிப்பு

Published on

தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.

தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை நியமிக்கும் செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கு போதியளவு கால அவகாசம் தேவைப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நியமனங்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக பல தூதரகங்களில் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நியாயமான கால அவகாசம் தேவைப்படும் எனவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இடைநிறுத்தப்பட்ட பரீட்சை 10 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும்

வடமத்திய மாகாணத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 11ஆம் தரத்தில் விடுபட்டதாகக் கூறப்படும் பாடங்கள் தொடர்பான தவணைப் பரீட்சைகள் 10 நாட்களுக்குள்...

ஜனாதிபதி நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதா என்பதை கண்டறிய விரிவான விசாரணை – சி.ஐ.டி

ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று...

பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு இந்த மாதத்தின் இறுதி வாரத்தில்

பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த இதனைத்...