follow the truth

follow the truth

January, 7, 2025
HomeTOP1உப்பு இறக்குமதிக்கான விலை மனு கோரல்கள் இன்று முதல் ஏற்கப்படும்

உப்பு இறக்குமதிக்கான விலை மனு கோரல்கள் இன்று முதல் ஏற்கப்படும்

Published on

உப்பு இறக்குமதிக்கான விலை மனு கோரல்களை அரசாங்கம் இன்று (03) முதல் ஏற்கவுள்ளது.

இரண்டு கட்டங்களாக உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, முதல் கட்டமாக 20,000 மெற்றிக் டன் உப்பு இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இரண்டாவது கட்டமாக 10,000 மெற்றிக் டன் உப்பு இறக்குமதி செய்யப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து மத்திய வங்கி ஆளுநரின் பரிந்துரை

எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தனது கருத்தை விளக்கினார். நேற்றிரவு...

புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று

2025 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சபாநாயகர்...

TELL IGP மற்றும் l-need சேவைகள் புதிய வடிவில்

TELL IGP மற்றும் l-need சேவையை புதிய முகத்தில் தொடங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களின்...