follow the truth

follow the truth

January, 9, 2025
HomeTOP2செலுத்த வேண்டிய வரியை செலுத்துங்கள் - குரங்குகளின் பிரச்சினைக்கு இந்தியாவிடம் இருந்து தீர்வு

செலுத்த வேண்டிய வரியை செலுத்துங்கள் – குரங்குகளின் பிரச்சினைக்கு இந்தியாவிடம் இருந்து தீர்வு

Published on

வரி செலுத்த வேண்டியவர்கள் முறையாகச் செலுத்தினால் மட்டுமே சமூகத்தின் பயனாளிகள் குறிப்பிட்ட பணியைச் செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

ஆனால் கடந்த காலத்தில் ஒரு நாடாக இந்த வரிப்பணத்தை வசூலிக்க முடியாமல் பாரிய அவலத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறுகிறார்.

கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் திறைசேரி அதல பாதாளத்தில் உள்ளதாகவும், இவ்வாறான நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதில் அரசாங்கம் மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவித்தார்.

தனது நெருங்கிய தொழிலதிபர் ஒருவர் இந்தியாவில் இருந்து குரங்குப் பிரச்சனைக்கான தீர்வை அறிந்து கொண்டு வந்துள்ளதாகவும், கருத்தடை செய்து சிறிது நாட்களுக்கு உணவு கொடுத்து பராமரித்து குரங்குகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தல்

தற்போதைய அரசாங்கம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தலை அறிமுகப்படுத்தும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி...

ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில் மனிதாபிமான ரீதியில் செயற்படுமாறு வேண்டுகோள்

சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில் மனிதாபிமான ரீதியில் செயற்படுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

கோப் குழுவின் தலைவராக நிஷாந்த சமரவீர

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்