follow the truth

follow the truth

January, 6, 2025
HomeTOP1போக்குவரத்து விதிமீறல்கள், ஏனைய குற்றங்கள் தொடர்பில் அறிவிக்க பொலிஸாரினால் புதிய APP அறிமுகம்

போக்குவரத்து விதிமீறல்கள், ஏனைய குற்றங்கள் தொடர்பில் அறிவிக்க பொலிஸாரினால் புதிய APP அறிமுகம்

Published on

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை பொலிஸாரினால் e-Traffic மொபைல் செயலியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசி செயலியை இன்று(01) பொலிஸ் தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிமுகப்படுத்தியுள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்கள், ஏனைய குற்றங்கள் மற்றும் சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பில் உடனடியாக முறைப்பாடு அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk ஊடாக மின் சேவைகளை அணுகுவதன் மூலம் e-Traffic கையடக்க தொலைபேசி செயலியை இலகுவாக உங்கள் கையடக்க தொலைபேசியில் பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரச கரும...

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தற்போது அதிகாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகளின் பற்றாக்குறை காரணமாக தேடுதல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை...

வீட்டுத்திட்ட நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பம்

இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு...