follow the truth

follow the truth

January, 6, 2025
Homeஉள்நாடுநாமல் குமார கைது

நாமல் குமார கைது

Published on

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார, கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் குரல் பதிவு தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தற்போது அதிகாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகளின் பற்றாக்குறை காரணமாக தேடுதல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை...

வீட்டுத்திட்ட நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பம்

இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு...

வட மத்திய மாகாணத்தில் O/L தவணைப் பரீட்சை வினாத்தாள் வெளியாகியுள்ளது – பரீட்சை நிறுத்தம்

வடமத்திய மாகாண 11ம் தர தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள இலக்கிய வினாத்தாள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளமை...