follow the truth

follow the truth

April, 15, 2025
Homeஉள்நாடுகாங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

Published on

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் நிலவும் காலநிலையைக் கருத்திற் கொண்டு கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறித்த கப்பல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேலும் மின்கட்டணக் குறைப்பு என்பது சாத்தியமில்லை – மத்திய வங்கி

மின்சாரக் கட்டணம் இரண்டு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு 148.6 பில்லியன் ரூபாயினை இலங்கை மின்சார சபை...

நாளையும் வெப்பம் அதிகரிக்கும்

மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை நாளையதினமும் எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி,...

கடந்த 4 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் 17.4 கோடி ரூபாவுக்கு அதிக வருமானம்

கடந்த 4 நாட்களில் (11 ஆம் திகதி முதல் நேற்று வரை) அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 17.4 கோடி ரூபாவுக்கு...