follow the truth

follow the truth

April, 25, 2025
HomeTOP12025 புதுவருடம் கிரிபட்டி தீவில் உதயமானது

2025 புதுவருடம் கிரிபட்டி தீவில் உதயமானது

Published on

மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபட்டி தீவில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) உதயமானது..

2025 புத்தாண்டை உலகிலேயே முதல் நாடாக கீரிப்பட்டி, டோங்கா தீவுகள் வரவேற்று இருக்கிறது.

கிரிபாட்டி தீவில் புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொலிஸ் அதிகாரி ஒருவர் இராணுவ அதிகாரியை திட்டும் காணொளி தொடர்பில் விசாரணை

பொலிஸ் அதிகாரி ஒருவர் இராணுவ அதிகாரியை திட்டும் காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த காணொளி சமூக...

அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அறிக்கை

இலங்கைத் தூதுக்குழு வொஷிங்டன் டிசியில் (Washington, D.C) அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயரை (Jamieson...

காஷ்மீர் செல்லவேண்டாம் – தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்...