follow the truth

follow the truth

January, 5, 2025
HomeTOP2அப்பப்போ.. கொண்ட்ரோல் இழக்கும் ஹரின் பெர்னாண்டோ

அப்பப்போ.. கொண்ட்ரோல் இழக்கும் ஹரின் பெர்னாண்டோ

Published on

முன்னாள் சுற்றுலா அமைச்சர் திரு. ஹரின் பெர்னாண்டோ கொழும்பில் உள்ள CH & FC கிளப்பில் வன்முறையாக நடந்து கொள்வதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஹரின் பெர்னாண்டோ எப்படி உணர்ச்சிவசப்பட்டு ஒரு குழுவினரை தூசன வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்கிறார் என்பதை இது காட்டுகிறது.

அதனையடுத்து, முன்னாள் அமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள், அவரை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

எனினும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிடைக்கவில்லை என குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு – அவிசாவளை வீதியில் போக்குவரத்து மட்டு

கொழும்பு அவிசாவளை வீதியின் போக்குவரத்து இன்றும் நாளையும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல் விடுத்துள்ளனர். ஹங்வெல்ல பொலிஸ்...

88,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

அனுமதியின்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து நேற்று(03) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 88,000 மெற்றிக் தொன்...

11 கிலோ தங்கத்துடன் மூன்று பேர் கைது

கடல் மார்க்கமாக கடத்திச் செல்லப்பட்ட 11 கிலோ 300 கிராம் தங்கத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...