follow the truth

follow the truth

January, 4, 2025
HomeTOP2சீகிரியாவின் அபிவிருத்திக்கு கொரியாவிடமிருந்து 2.4 பில்லியன் ரூபா உதவி

சீகிரியாவின் அபிவிருத்திக்கு கொரியாவிடமிருந்து 2.4 பில்லியன் ரூபா உதவி

Published on

சீகிரியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தவும் கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் முன்மொழிந்துள்ளது.

சிகிரியா பாறைக்கு அணுகு சாலை மேம்பாடு, மாற்று அணுகு சாலை அமைத்தல், சிகிரி அருங்காட்சியகம், உணவகம் மற்றும் பற்றுச்சீட்டு பெறும் இடம் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன.இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 2.4 பில்லியன் ரூபாவாகும்.

அதன்படி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் மத்திய கலாசார நிதியத்திற்கும் கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடவும் முன்மொழியப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாணவர்களிடையே சுவாச நோய் பரவும் அபாயம்

பாடசாலை ஆரம்பிக்கும் வேளையில் மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். பல்வேறு வைரஸ் வகைகளைச் சேர்ந்த...

பெரும்பாலான பகுதிகளில் மழை

ஊவா மாகாணத்தில் இன்று(04) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய...

வெலிகம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வெலிகம - கப்பரதோட்டை வள்ளிவல வீதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...