follow the truth

follow the truth

April, 8, 2025
HomeTOP2பஸ்களை சோதனையிட பொலிஸாரின் விசேட நடவடிக்கை

பஸ்களை சோதனையிட பொலிஸாரின் விசேட நடவடிக்கை

Published on

நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களைக் குறைக்கும் வகையில் பொலிஸாரினால் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறித் தொலைதூர பஸ் சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் விடயம் தொடர்பில் பிரதானமாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் பேருந்துகளைச் சோதனையிடுவதற்கு சிவில் உடையில் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும், நீண்ட தூரச் சேவை பேருந்துகளில் அவர்கள் பயணிப்பதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எஸ்.வியாழேந்திரனுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் எஸ். வியாழேந்திரன் பிணையில் விடுதலை மணல் அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 1.5 மில்லியன்...

பலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுக்க மைக்ரோசொப்ட் நிறுவனத்தினை எதிர்த்த மொரோக்கோ பெண் (VIDEO)

இப்திஹால் அபு சாத்து (Ibtihal Abu Sattouh) என்பவர் ஒரு தகுந்த மென்பொருள் பொறியியலாளர், தொழில்நுட்பத் துறையில் சிறந்த...

டிரம்பின் வரி விதிப்பு குறித்து இன்றிரவும் கலந்துரையாடல்

அமெரிக்கா விதித்த சுங்க வரி தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் மேலும் ஒரு சந்திப்பு இன்று (08)...