மதுபானசாலைகள் இன்று (25) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் என்று கூறப்படுகிறது.
இதன்படி, குறித்த சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது