2025 ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணையை இன்று சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 19 ஆம் திகதி முதல் மார்ச் 9 ஆம் திகதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது எனவும் துபாயில் நடைபெறும் எனவும் ஐசிசி திட்டவட்டமாக கூறியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி கராச்சியில் நடைபெறுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி குழுக்கள்
குழு A: பங்களாதேஷ், இந்தியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான்
குழு B: ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா
19 Feb – Pakistan v New Zealand, National Stadium, Karachi
20 Feb – Bangladesh v India, Dubai International Cricket Stadium, Dubai
21 Feb – Afghanistan v South Africa, National Stadium, Karachi
22 Feb – Australia v England, Gaddafi Stadium, Lahore
23 Feb – Pakistan v India, Dubai International Cricket Stadium, Dubai
24 Feb – Bangladesh v New Zealand, Rawalpindi Cricket Stadium, Rawalpindi
25 Feb – Australia v South Africa, Rawalpindi Cricket Stadium, Rawalpindi
26 Feb – Afghanistan v England, Gaddafi Stadium, Lahore
27 Feb – Pakistan v Bangladesh, Rawalpindi Cricket Stadium, Rawalpindi
28 Feb – Afghanistan v Australia, Gaddafi Stadium, Lahore
1 Mar – South Africa v England, National Stadium, Karachi
2 Mar – New Zealand v India, Dubai International Cricket Stadium, Dubai
4 Mar – Semi-final 1, Dubai International Cricket Stadium, Dubai*
5 Mar – Semi-final 2, Gaddafi Stadium, Lahore**
9 Mar – Final – Gaddafi Stadium, Lahore***
* அரையிறுதி 1 இந்தியா தகுதி பெற்றால் பங்கேற்கும்
**அரையிறுதி 2 பாகிஸ்தான் தகுதி பெற்றால் பங்கேற்கும்
* இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அது துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும்