நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் இலங்கை ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சரித் அசலங்க தலைமையில் பெயரிடப்பட்ட இந்த அணியில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஒருநாள் போட்டிகள் நியூசிலாந்தில் எதிர்வரும் 05ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
சரித் அசலங்க (கேப்டன்)
பெத்தும் நிஸ்ஸங்க
அவிஷ்க பெர்னாண்டோ
குசல் மெண்டிஸ்
ஜனித் லியனகே
நுவனிந்து பெர்னாண்டோ
நிஷான் மதுஷ்க
துனித் வெல்லாலகே
வனிந்து ஹசரங்க
மகேஷ் தீக்ஷன
ஜெஃப்ரி வாண்டர்சே
சமிது விக்கிரமசிங்க
அசித பெர்னாண்டோ
லஹிரு குமார
முகமது சிராஸ்
ஏஷான் மாலிங்க