கெரவலபிட்டிய யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசீலனை இரண்டாவது நாளாகவும் இன்று எடுத்து கொள்ளப்பட்டது