follow the truth

follow the truth

December, 21, 2024
Homeஉள்நாடுஹிமாலி அருணாதிலக மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விஜித ஹேரத் பதில்

ஹிமாலி அருணாதிலக மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விஜித ஹேரத் பதில்

Published on

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய ஹிமாலி அருணாதிலக மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், ஒரு ஊழியருக்கு சம்பளம் வழங்குவதில் அவர் எந்த மோசடியும் செய்யவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக ஹிமாலி அருணாதிலக தற்போது பணியாற்றி வருவதாகவும் அவர் இன்னும் நாட்டுக்காக உழைத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (20) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். முதலில் மல்வத்து...

தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை

தேசிய பாடசாலைகளில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்தின் அதிபர் பதவிக்கென விண்ணப்பங்களை கோருவதற்கு...

பிரிவெனா சாதாரண தரப் பரீட்சை தொடர்பிலான அறிவித்தல்

2025 மார்ச் இல் நடைபெறவுள்ள “பிரிவெனா சாதாரண தரப் பரீட்சை - 2024 (2025)”க்கான இணையவழி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப...