இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் இன்று (20) நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் (EGM) கிரிக்கட் யாப்பில் விசேட திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 147ல் இருந்து 60 ஆக கணிசமாக குறைக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.