2021 உலக அழகி இறுதிப்போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பல போட்டியாளர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
போட்டி தொடங்கும் சில மணிநேரத்தில் திடீரென இடைநிறுத்தப்பட்டது. இந்த ஆண்டுக்கான உலக அழகி போட்டி பிரேசிலின் போர்ட்டோ ரிகோவில் உள்ள ஜோஸ் மிகுவல் திரையரங்கில் நடைபெறவுள்ளது.
போட்டியாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 97 போட்டியாளர்களில் 23 பேரும், 15 ஊழியர்களும் இதுவரை கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இறுதிப் போட்டியின் ஒளிபரப்பு அடுத்த 90 நாட்களுக்குள் பியூர்டோ ரிகோவில் மீண்டும் திட்டமிடப்படும்.