follow the truth

follow the truth

December, 18, 2024
Homeவிளையாட்டுநியூசிலாந்து அணிக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் அறிவிப்பு

Published on

நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமினை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 28, 30 மற்றும் ஜனவரி 2 ஆகிய திகதிகளில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் சரித் அசலங்க அணித் தலைவராக செயற்படுவார்.

எதிர்வரும் டிசம்பர் 28, 30 ஆம் திகதி ஜனவரி 2 ஆம் திகதிகளில் டி 20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 5 ,8,11 ஆகிய தினங்களில் ஒருநாள் போட்டி தொடர் நடைபெறவுள்ளது.

May be an image of 1 person and text

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஓய்வை அறிவித்தார் அஷ்வின்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வினை அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் நிலையில் அவர்...

ஷாகிப் அல் ஹசனுக்கு தடை

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷாகிப் அல்-ஹசன், சர்வதேச கிரிக்கெட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கிரிக்கெட் சங்கங்களால்...

இந்தியாவுக்கு எதிராக குறைந்த இன்னிங்ஸில் அதிக சதம் – ஸ்டீவன் ஸ்மித் புதிய சாதனை

இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் ட்ராபி தொடரின் 3ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், 101 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதன்...