follow the truth

follow the truth

December, 18, 2024
HomeTOP1நிதிக் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா

நிதிக் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா

Published on

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன நிதிக்குழுவில் பணியாற்றுவதற்கான குழு உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்தார்.

இதன்படி, அந்தக் குழுவின் தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பெற்றுள்ளார்.

இவரைத் தவிர கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் குழுவில் பணியாற்ற தெரிவு செய்யப்பட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி – விசேட வர்த்தமானி வெளியீடு

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது 2024 டிசம்பர்...

புலமைப்பரிசில் பரீட்சை – டிசம்பர் 31 நீதிமன்றம் தீர்ப்பு

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று கேள்விகள் கசிந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை...

கெஹெலியவின் இரண்டு வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் ஆகிய இரண்டையும் ஒரு வார...