follow the truth

follow the truth

April, 15, 2025
HomeTOP2தனது கல்வித் தகைமைகளை நாளை சமர்ப்பிக்க தயார்

தனது கல்வித் தகைமைகளை நாளை சமர்ப்பிக்க தயார்

Published on

தனது சகல கல்வித் தகைமைகளையும் நாளை (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“எனது சகல கல்வித் தகைமைகளையும் நாளை காலை இச்சபையில் சமர்ப்பிக்க உள்ளேன். பட்டச் சான்றிதழ் மட்டுமல்ல.அதற்கும் அப்பாற்பட்ட அனைத்துச் சான்றிதழ்களையும் முன்வைக்க எதிர்பார்க்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசபாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளையானுடன் கதைக்கக் கோரிய ரணிலின் கோரிக்கைக்கு CID மறுப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உடன் உரையாடுவதற்கான...

மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சிறிய அளவில் உயர்வைப் பதிவு செய்துள்ளது. WTI வகை மசகு...

தான்சானியாவில் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிக்கு தடை

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம்...