follow the truth

follow the truth

December, 16, 2024
HomeTOP2வரலாற்றில் முதல் தடவையாக விலைச் சுட்டெண் 14,500 புள்ளிகளை கடந்துள்ளது

வரலாற்றில் முதல் தடவையாக விலைச் சுட்டெண் 14,500 புள்ளிகளை கடந்துள்ளது

Published on

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதல் தடவையாக 14,500 புள்ளிகளை இன்று (16) கடந்துள்ளது.

இன்றைய நாள் நிறைவில் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 14,500.44 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 8.27 பில்லியன்களாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி – இந்திய உப ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய உப ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் நடைபெற்றது. கடந்த...

35 ரூபாவிற்கும் குறைவாக முட்டையை விற்பனை செய்யுமாறு கோரிக்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக முட்டைகள், 30 முதல் 35 ரூபாய்க்கு இடையில் சில்லறை விலையில் விற்க தீர்மானித்துள்ளதாக இலங்கை...

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான வழக்கு நாளை வரை ஒத்திவைப்பு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை...