follow the truth

follow the truth

December, 14, 2024
Homeஉலகம்தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்க தீர்மானம் மீது மீண்டும் வாக்கெடுப்பு

தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்க தீர்மானம் மீது மீண்டும் வாக்கெடுப்பு

Published on

தென் கொரிய ஜனாதிபதி மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்துவதன் தொடர்பில் இன்று(14) இரண்டாவது முறையாக வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி யூனை பதவியிலிருந்து நீக்கும் நோக்கத்துடன் அவர்மீது அரசியல் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை( 7) நடந்த முதல் வாக்கெடுப்பு யூனுக்குச் சாதமாக அமைந்தது.

இந்த நிலையில் முக்கிய எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் ஐந்து சிறிய கட்சிகளும் யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை தாக்கல் செய்ததாக தெரிவிக்கின்றன.

இந்தத் தீர்மானம் நிறைவேறுவதற்கு 200 வாக்குகள் தேவை. கடந்த முறை நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தென்கொரிய ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றம்

தென்கொரிய ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பில் மொத்தம் 300 உறுப்பினர்களை கொண்ட...

2024ம் ஆண்டின் சிறந்த மனிதர் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஆங்கில வார இதழான 'டைம்' சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய நிகழ்வுகளிலும், செய்திகளிலும் அதிகம்...

தியேட்டரில் நெரிசலில் சிக்கி பெண் பலி – நடிகர் அல்லு அர்ஜுன் கைது

சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...