follow the truth

follow the truth

December, 15, 2024
Homeலைஃப்ஸ்டைல்உலகிலேயே விலையுயர்ந்த தண்ணீர் போத்தல் இதுதான்

உலகிலேயே விலையுயர்ந்த தண்ணீர் போத்தல் இதுதான்

Published on

இலங்கையில் தண்ணீர் போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவிலிருந்து விற்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு இலட்ச ரூபாய்க்கும் அதிகம் விலை கொண்ட தண்ணீர் போத்தல் ஒன்றும் உள்ளது.

ஃபில்லிகோ ஜூவல்லரி என்ற ஒரு லீட்டர் தண்ணீர் போத்தல் 1390 டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இலங்கை மதிப்பின்படி கிட்டத்தட்ட 4 இலட்சம் ரூபாவாகும்.

ஜப்பான் நாட்டின் முக்கிய நீரூற்றுகளிலிருந்து இந்த போத்தலில் நீர் நிரப்பப்படுகிறது.

இந்த தண்ணீர் தூய்மைக்காக மட்டுமன்றி ஆடம்பரமான வடிவமைப்புக்காகவும் இந்த விலையில் விற்கப்படுகிறது. இந்த தண்ணீர் போத்தல் அலங்கார நகையைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பணியின் போது தூக்க கலக்கமா..?

மதிய வேளையில் சிறுதுயில் கொள்வது சிலரின் பழக்கம். அதை அவர்கள் அன்றாட வழக்கமாகவே வைத்திருப்பார்கள். எவ்வளவு நேரம் தொடர்ந்து...

தினமும் 3 கப் காபி குடித்தால் 2 ஆண்டுகள் ஆயுட்காலம் அதிகரிக்குமாம்

காலையில் எழுந்தவுடன் சூடா ஒரு காபியை குடித்தால்தான் அன்றைய பொழுதே சுறுசுறுப்பாக இருக்கும் என்பர் பலர். அந்த அளவுக்கு...

குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜப்பான் புது திட்டம்

உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்த வண்ணம் உள்ளது. ரஷியாவில் இதனால் தனியாக பாலியல் அமைச்சகத்தையே...