follow the truth

follow the truth

December, 12, 2024
HomeTOP1அசாத் சாலியை கைது செய்தது சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அசாத் சாலியை கைது செய்தது சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Published on

2021ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதிவாதிகளுக்கு 75,000 ரூபா நட்டஈடு வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் கறி மிளகாய், பச்சை மிளகாய், போஞ்சி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் விலைகள்...

நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

நாட்டின் நிதிக் கட்டமைப்பை பலப்படுத்தி, செயல்திறன் மிக்கதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி...

வரலாற்றில் முதல் தடவையாக 14,000 புள்ளிகளைக் கடந்த விலைச் சுட்டெண்

வரலாற்றில் முதல் தடவையாக, இன்று (12) கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 14,000 புள்ளிகளைக்...