சபாநாயகர் அசோக ரன்வல எதிர்வரும் 17ஆம் திகதி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் கூடவிருந்த பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவரது கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை நிலைமை தொடர்பிலேயே இவ்வாறு கருத்து வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகரின் முனைவர் பட்டங்கள் பொய்யானவை என்பதற்கு சபாநாயகர் இன்னும் தெளிவான பதிலை அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.