இலங்கை அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர் டிசம்பரில் நியூசிலாந்தில் விளையாடவுள்ளது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள T20 மற்றும் ஒருநாள் தொடர் தொடர்பான அறிவிப்பை ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.
அதற்கமைய, இரு அணிகளுக்கு இடையே 3 T20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.