follow the truth

follow the truth

December, 12, 2024
HomeTOP2சிரியாவிற்கு இடைக்கால பிரதமர்

சிரியாவிற்கு இடைக்கால பிரதமர்

Published on

சமீபத்தில் கிளர்ச்சியாளர்களின் கைகளில் சிக்கிய சிரிய அரசின் இடைக்கால பிரதமராக முகமது அல் பஷீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனம் மார்ச் 1, 2025 வரை அமுலில் இருக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் முன்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்தின் தலைவராக பணியாற்றினார்.

சிரியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்த அல்-அசாத், கடந்த 8-ம் திகதி பதவியை விட்டு வெளியேறி நாட்டை விட்டும் வெளியேறினார்.

அவர் தற்போது ரஷ்யாவின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக 10,000ற்கும் அதிகமானோர் பாதிப்பு

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எலிக்காய்ச்சல் பரவல் குறித்து...

அதிக விலைக்கு அரிசி விற்பனை – நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு

அரிசி தொடர்பில் நாடளாவிய ரீதியில் 50 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி...

வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை கிடையாது – ட்ரம்ப்

அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை நீக்க டொனால்ட ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி...