follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP2மின் கட்டணம் தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தீர்மானம்

மின் கட்டணம் தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தீர்மானம்

Published on

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபை சமர்ப்பித்துள்ள பிரேரணையை ஆய்வு செய்யவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

முன்மொழிவை ஆணைக்குழு பரிசீலித்து அதற்கான பரிந்துரைகளை வழங்கும் என்று சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார்.

மின்சார சபையின் முன்மொழிவு தொடர்பான இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு சுமார் ஒரு மாத கால அவகாசம் தேவைப்படும் என்றும், பயன்பாட்டு ஆணைக்குழுவின் சட்டத்தின்படி அது தொடர்பான செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பேண வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளமைக்கு பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொலம்பியாவில் நாடு தழுவிய சுகாதார அவசரநிலை பிரகடனம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை...

ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் 100 சதவீதம் சாத்தியமாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய...

World Press Photo 2025 : இஸ்ரேல் தாக்குதலில் இரு கைகளையும் இழந்த 9 வயது காஸா சிறுவனின் புகைப்படம்

சமர் அபு எலூஃப், பலஸ்தீன நகரமான காசாவில் கடந்த 2023 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில்...