இந்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வரி வருமானத்தை இலங்கை சுங்கத் திணைக்களம் ஈட்டியுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களம் இந்த வருடத்தில் இதுவரை 1.38 ட்ரில்லியன் ரூபா வருவாய் ஈட்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.