follow the truth

follow the truth

April, 23, 2025
HomeTOP2பெண்கள் மருத்துவம் படிக்கத் தடை என்ற உத்தரவு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் - ரஷித்...

பெண்கள் மருத்துவம் படிக்கத் தடை என்ற உத்தரவு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் – ரஷித் கான்

Published on

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவ கல்வியைப் கற்க தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இதற்கு ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான ரஷித் கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் “கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது. ஆப்கானிஸ்தான் பெண்கள் தங்களது கல்வி உரிமையை மீட்டெடுத்து நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க முடியும். அனைவருக்கும் கல்வியை வழங்குவது ஒரு சமூகப் பொறுப்பு மட்டுமல்ல. அது நமது தார்மீகக் கடமை” என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து SMS அனுப்பாததால் நாட்டுக்கு 9.8 மில்லியன் ரூபாய் மிச்சமானது..- நிலந்தி

இந்தப் புத்தாண்டில் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பாததன் மூலம் ஜனாதிபதி அனுர திசாநாயக்க நாட்டிற்கு 9.8 மில்லியன் ரூபாவை சேமித்துள்ளதாக...

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

கட்டான கட்டியல பகுதியில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்ட வேளை...

நாட்டில் இன்சுலின் தட்டுப்பாடு இல்லை

அடுத்த நான்கு முதல் ஆறு மாத மாதங்களுக்கு தேவையான இன்சுலின் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் தேவையற்ற அச்சம்...