follow the truth

follow the truth

December, 2, 2024
HomeTOP2லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் இன்று

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் இன்று

Published on

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான விலை திருத்தம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

ஆனால் கடந்த மாதம் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

கடந்த அக்டோபர் மாதம் லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்பட்டது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் கைதான நால்வருக்கு விளக்கமறியல்

பத்தரமுல்ல கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதான 4 பெரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி...

எம்.பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கும் கொடுப்பனவுகள் தொடர்பிலான அறிக்கை கையளிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வது தொடர்பில்...

பெண்கள் – சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர் ஒல்கா நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர்.ஒல்கா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதத்தை...