follow the truth

follow the truth

December, 2, 2024
Homeஉள்நாடுமீண்டும் கடவுச்சீட்டு நெருக்கடிக்கு சாத்தியம்

மீண்டும் கடவுச்சீட்டு நெருக்கடிக்கு சாத்தியம்

Published on

பத்து இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகளை மீள் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல்களை விடுக்க குடிவரவு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான விலை மனுக்கோரலுக்கமைய, 7.5 இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகள் பெறப்பட்டுள்ளன.

இலத்திரனியல் கடவுச்சீட்டு கிடைக்கும் வரை சாதாரண கடவுச்சீட்டுகளின் அளவு போதுமானதாக இருக்காது என கருதி இந்த கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு விலைமனு கோரப்படவுள்ளது.

எனினும் விலைமனு கோரலுக்கான அமைச்சரவை அங்கீகாரம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

WhatsApp ஊடுருவல் தொடர்பில் 74 முறைப்பாடுகள் பதிவு

கடந்த சில வாரங்களில் வாட்ஸ்அப் ஊடுருவல் தொடர்பில் சுமார் 74 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை...

போக்குவரத்தை கண்காணிக்க இன்று முதல் மீண்டும் ட்ரோன்

போக்குவரத்தை கண்காணிக்க இன்று (2) முதல் மீண்டும் ட்ரோன் கமெராக்கள் பயன்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது இந்த விடயம்...

ரத்வத்த தம்பதியினர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தே மற்றும் அவரது மனைவி டிசம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான...