follow the truth

follow the truth

December, 2, 2024
HomeTOP2இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவில் இருந்து தில்ருவன் பெரேரா விலகல்

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவில் இருந்து தில்ருவன் பெரேரா விலகல்

Published on

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவில் இருந்து முன்னாள் டெஸ்ட் வீரர் தில்ருவன் பெரேரா விலகியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார்.

தில்ருவான் பெரேரா தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ளார்.

இதேவேளை, 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 131 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்து அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

நாளை பங்களாதேஷை எதிர்த்து விளையாட உள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெண்கள் – சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர் ஒல்கா நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர்.ஒல்கா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதத்தை...

கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றம் – 02 பொலிஸாருக்கு காயம்

இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து ஒரு உப பொலிஸ் பரிசோதகர் மற்றும்...

WhatsApp ஊடுருவல் தொடர்பில் 74 முறைப்பாடுகள் பதிவு

கடந்த சில வாரங்களில் வாட்ஸ்அப் ஊடுருவல் தொடர்பில் சுமார் 74 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை...