இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இணையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீரர்களின் வசதிக்காக தனி விமானம் ஒன்றை முன்பதிவு செய்துள்ளது.
அந்த அணியின் வண்ணங்களில் விமானம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது.