follow the truth

follow the truth

December, 24, 2024
Homeஉலகம்சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பயணத்தடையை தளர்த்திய அவுஸ்திரேலியா

சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பயணத்தடையை தளர்த்திய அவுஸ்திரேலியா

Published on

உலக நாடுகளில் கொரோனா பரவலை அடுத்து வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கபப்ட்ட பயணத்தடை சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர், அவுஸ்திரேலியா நீக்கியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவே இந்த முடிவு என விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அவுஸ்திரேலிய நிர்வாகம் பயணத்தடையை நீக்குவதனால் 160,000 மாணவர்கள் உட்பட 235,000 வெளிநாட்டவர்கள் அவுஸ்திரேலியவுக்கு திரும்புவார்கள் என்றே தெரியவந்துள்ளது.

டிசம்பர் 1ம் திகதி முதல் பயணத்தடை நீக்கப்படுவதாக இருந்த நிலையில், ஓமிக்ரான் பரவல் காரணமாக இரண்டு வார காலம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் அனைத்தும் இரத்து

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் அனைத்து இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் கிறிஸ்துமஸ்...

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப இந்தியாவிடம் பங்களாதேஷ் கோரிக்கை

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வேண்டும் என பங்களாதேஷ் இடைக்கால அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பங்களாதேஷில்ஷேக்...

இஸ்மாயில் ஹனியேவை நாங்கள் தான் கொன்றோம்.. பகிரங்கமாக ஒப்புக் கொண்ட இஸ்ரேல்

இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஜூலை மாதம் ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல்...