ஐரோப்பாவில் Johnson & Johnson கொரோனா தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை இரண்டு பெற்றுக் கொன்றவர்களுக்கு Johnson & Johnson தடுப்பூசியை பூஸ்டர் டோஸாகப் பயன்படுத்தலாம் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.