follow the truth

follow the truth

November, 26, 2024
HomeTOP2நாட்டரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

நாட்டரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

Published on

உள்நாட்டுச் சந்தையில் நாட்டரிசி பற்றாக்குறை காணப்படுவதனால் அவித்த நாட்டரிசி வகைக்கு ஒத்ததான அரிசி வகையில் 70,000 மெற்றிக்தொன்களை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

May be an image of ticket stub and text that says "03. உள்நாட்டுச் சந்தையில் நாட்டரிசி பற்றாக்குறை மற்றும் அரிசி விலைக் கட்டுப்பாட்டுக்கான அரிசி இறக்குமதி செய்தல் காலநடை இணைந்து ஏற்புடைய சமர்ப்பிக்குமாறு கடந்த உள்நாட்டுச் சந்தையில் அரிசி விலை அதிகரிக்கின்ற போக்குக் காணப்படுவதால் தற்போது நிலவுகின்ற அரிசித் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவசாய, வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் தொழில் அமைச்ச ருட ன் தரப்பினர்களைக் கேட்டறிந்து அமைச்சரவைக்கு வீதந்துரைகளைச் அமைச்சரவைக் கூட்டத்தில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் 2 கூட்டுறவு கூட் அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் கோரியுள்ளார். அதற்கிணங்க, சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளைக் கருத்தில் கொண்டு, அவித்த நாட்டரிசி வகைக்கு ஒத்ததான அரிசி வகையில் 70,000 மெற்றி மெற்றித்தொன்களை க்தொ இறக்குமதி செய்வதற்காக வழங்கியுள்ளது. உடனடியாக அமைச்சரவை அங்கீகாரம்"

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று(26) விளக்கமளித்தார். “பல்வேறு...

திகதி மாற்றியமைத்து விற்பனை செய்யவிருந்த அரிசி மூடைகள் மீட்பு

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ​​உற்பத்தித் திகதி பொறிக்கப்பட்டிருந்த 17,925 கிலோ அரிசி தொகையை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA)...

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபெய்கனே,...