அரசாங்கத்திற்கு உரித்தான நிறுவனங்களினது பணியாளர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை நீடிக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் ஜனவாி முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் குறித்த ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 62 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.