follow the truth

follow the truth

November, 22, 2024
Homeஉள்நாடுபாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

Published on

காலி, நாகொடை பத்தேகம வீதியில் கிங் கங்கையின் குறுக்கே உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

இரும்புப் பாலத்தில் திருத்த வேலை செய்து கொண்டிருந்த நபரொருவர் பாலத்தின் நடுவில் உள்ள கம்பிகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாகொடை பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் சிக்கன வாகனம்

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு...

உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்கிழக்கு வங்காளவிரிகுடா கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளைய தினம் (23) உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இன்று முதல் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கு கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை, அந்த குடும்பத்தில் அஸ்வெசும...