follow the truth

follow the truth

December, 3, 2024
HomeTOP1நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர

நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர

Published on

பத்தாவது நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஹேமாலி வீரசேகரவின் தெரிவு, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியால் முன்மொழியப்பட்டதுடன், சமன்மலி குணசிங்கவினால் வழி மொழியப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

77வது சுதந்திர தின விழா – ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் விசேட குழு

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதியன்று 77 வது சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்வதற்கு...

இனவாதத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்

இனவாதத்தை எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

பாராளுமன்ற உறுப்பினர் என்னை தாக்கினார் – அர்ச்சுனா குற்றச்சாட்டு

பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர்...